ஆடம்பரமாக நடிகருக்கு கல்யாணம், சினிமா பிரபலங்கள் வாழ்த்து! திருமண புகைப்படங்கள் இதோ..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்குசட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வேளை தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் நிகிலின் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் மட்டும் இந்தத் திருமணம் நடந்துள்ளது.
நிகில் சித்தார்த், பல்லவி வர்மா என்ற மருத்துவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.பின்னர் ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் நடககவிருந்தது ஆனால் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தொடரும் என்ற காரணத்தால் மே 14 திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கூட்டமில்லாமலும், ஆடம்பரமாகவும் திருமணம் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் வலைத்தளங்களினூடாக வாழ்த்து கூறியுள்ளனர்.

PELLI KODUKU READY 👻 #NikPal #lockdownwedding pic.twitter.com/8VvhgnDYfu
— Nikhil Siddhartha (@actor_Nikhil) May 13, 2020
By: Tamilpiththan