இன்றைய ராசி பலன் 15.05.2020 Today Rasi Palan 15-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 15-05-2020 இன்றைய ராசி பலன் 15.05.2020 Today Tamil Calendar 15/05/2020 Indraya Rasi Palan 15.5.20 nalaya rasi palan 15 05 2020 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Friday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 15-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 15.05.2020 Today Rasi Palan 15-05-2020

15-05-2020, தமிழ் மாதம் வைகாசி 02ம் திகதி, வெள்ளிக்கிழமையாகிய இன்று அஷ்டமி திதி காலை 08.22 வரை பின்பு தேய்பிறை நவமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 08.29 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 1 ஜீவன் – 1/2 இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ப்பது சிறந்தது.

இராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன் காலை: 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள்: காலை 06.00 தொடக்கம் 08.00 வரை
காலை10.00 தொடக்கம் 10.30 வரை
மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை

மேஷம் புகழ் உண்டாகும்.
ரிஷபம் சுகம் உண்டாகும்.
மிதுனம் பயம் உண்டாகும்.
கடகம் நன்மை உண்டாகும்.
சிம்மம் ஆதரவு கிடைக்கும்.
கன்னி செலவு கிடைக்கும்.
துலாம் கோபம் உண்டாகும்.
விருச்சிகம் பெருமை கிடைக்கும்.
தனுசு வெற்றி கிடைக்கும்.
மகரம் போட்டி உண்டாகும்.
கும்பம் நிறைவு உண்டாகும்.
மீனம் நற்செய்தி ஏற்படும்.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக அமையும். உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நற்பலன் ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். நிதானமாக இருப்பது நல்லது.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் சிக்கல்கள் விலகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் மாற்றத்தால் நன்மை அடைவீர்கள்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகள் நற்பலனை தரும். தக்க நேரத்தில் பண வரவு கிட்டும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். வெளியூர் நபர்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

Today Rasi Palan 15/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 15.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பிரிந்து விட்டார்களா? அவர்கள் பதில் என்ன?
Next articleஆடம்பரமாக நடிகருக்கு கல்யாணம், சினிமா பிரபலங்கள் வாழ்த்து! திருமண புகைப்படங்கள் இதோ..!