ஆங்கில பத்திரிக்கைக்காக படு கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை!

0
954

நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது இப்போதெல்லாம் வழக்கம் ஆகிவிட்டது. அதிலும் பாலிவுட் நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷுட்டிற்கு போஸ் கொடுக்கிறார்கள்.

அப்படி நடிகை ராகுல் ப்ரீத் அவர்கள் கூட சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். தற்போது நடிகை பூஜா ஹெட்ச் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்காக கவர்ச்சி உடை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: