அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்? புகைப்படத்தால் சிக்கிய பிரபல நடிகை!

0
387

முறையற்ற விதமாக நடந்து கொண்டவர்களின் பெயர்களை வெளியிட போவதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதற்கு நடுவில் அவர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் செய்தார்.

தன்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்ள முடியாது என கூறியதனால் இப்படியொரு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகுபலி வில்லன் ராணா டகுபதியின் சகோதர அபிராம் டகுபதியுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஸ்ரீரெட்டி தனது டுவிட்டரில் லீக் செய்துள்ளார்.

அதே நேரத்தில் ராணா டகுபதியுடன் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா? அல்லது வேறு யாரேனும் லீக் செய்தார்களா? என்பது தெரியவில்லை.

அவருடைய சகோதரர் அபிராம் டகுபதி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: