தன் திருமணம் குறித்து கூறிய காஜல் தற்போது ஆண் நண்பர் தோளின் மீது ஏறி அமர்ந்த நிலையில் !

0

தன் திருமணம் குறித்து கூறிய காஜல் தற்போது ஆண் நண்பர் தோளின் மீது ஏறி அமர்ந்த நிலையில் !

தமிழ் சினிமாவில் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நல்ல இடம் வகித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். சில மாதங்களாக காஜல் அகர்வால் நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறிவருகிறார். இதனால் இவருக்கு காதல் ஏதும் வந்து விட்டதோ என ரசிகர்கள் குளம்பியிருக்கும் நிலையில் இரு கைகளையும் நெஞ்சருகே உயர்த்தி காதல் சின்னம் போல் போஸ் தந்திருந்தார் காஜல்.

காஜலுக்கும் ஒரு பிரபல தொழிலதிபருக்கும் இடையில் காதல் உள்ளது என்ற செய்தி பரவல்லாக உள்ளது. அதை உணர்த்தும் விதமாக தான் இதயம் போன்ற சிம்பளை விரல்களில் காட்டி போஸ் தந்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். சீக்கிரமே காஜல் அகர்வால் திருமணம் நடக்கும் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

காஜல் அகர்வால் தற்போது புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறாராம். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் தனது நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் குளம்பிப்போய் உள்ளனர்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

This INCLUSION BAND stands for a tomorrow that is all inclusive, one where respect, dignity, diversity, inclusion, and acceptance co-exist. Let’s build a movement together! Did you know that 1 in every 50 Indians, over 26 million individuals have Intellectual Disability (ID). In spite of the colossal figure, we as a society still remain largely unaware of this space and we are unable to actively address the needs of these individuals. Those with ID are some of the most marginalized and excluded groups of children, experiencing widespread violations of their rights. By wearing the INCLUSION BANDS we commit to a world that is stronger for all. The Jai Vakeel Foundation, working in the space of Intellectual disability has partnered with Chanakya School of Craft to create a powerful collaboration of thought and inclusion. Come be a part of the story. Wear this band. Inspire others. JOIN THE MOVEMENT – SaltScout.com/JaiVakeel #choosetoinclude #jaivakeelfoundation #chanakyaschoolofcraft @jaivakeel @chanakya.school

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

View this post on Instagram

#joshuatreetour2019 #u2

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Il Vazhkai Adhikaram-5 திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம்-5 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleமாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் ட்ரெய்லர் dharbar trailer போலீச Left-ல வச்சிக்கோ Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத.