அமெரிக்க அதிபர் தேர்தலும் சீனாவும்‍‍, ‍‍‍ ஒரு பார்வை!

0
238

அமெரிக்க அதிபர் தேர்தலும் சீனாவும்‍‍, ‍‍‍ ஒரு பார்வை!

பல்வேறு தரப்பட்ட தனது தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு என அமெரிக்காவுக்கே சவால் கொடுக்கும் நிலையை நோக்கி வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது சீனா.

சர்வதேச நாடுகளில் வர்த்தகம் – நிதி உறவுகளை பலப்படுத்தி வரும் சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்வது அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு கொள்கைக்கான சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் தொடுத்து வரும் வார்த்தை போருக்கு அரசியலும், எதிர்வரும் தேர்தலும் தான் காரணமாக அமைகிறது. கொரோனா தொற்றானது அமெ­ரிக்­க பொரு­ளி­ய­லைப் பாதித்­துள்­ளது எனலாம்.

அதி­ப­ராக தன்­னையே மக்­கள் மீண்­டும் தேர்ந்து எடுப்­பார்­கள் என்ற டிரம்பின் நம்­பிக்­கை­யும் குறைந்­துள்­ளது. மக்களின் ஆதாயத்தை பெறுவதற்கு டிரம்ப் மட்டுமின்றி அதிபர்தேர்தலில் அவரை எதிர்த்து களமிறங்கவுள்ள ஜோ பிடனும் முயற்சித்து வருகின்றனர். இவ்விருவரும் தொடர்ந்து சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: