அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் வன்(முறை) -அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு..!

0
1243

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் நடத்திவருகின்ற போரா(ட்டத்)தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அதிபர் டிரம்ப் ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

ஜார்ஜ் ஃபிலாய்ட் இன் வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்

தற்பொழுது அமெரிக்காவின் மினசோட்டா மாகாணங்களில் வன்(மு)றை வெடி(த்து)ள்ளதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பல இடங்களில் போலீஸ் வாகனங்கள், கடைகள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, போலீசார் மீதும் தாக்(குத)ல் நடத்தப்பட்டது. இதில் பல போலீசார் காயமடைந்துள்ள‌னர்.

மேலும் வெள்ளைமாளிகையிலும் பதற்றம், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடி-யடி மற்றும் கண்ணீர் புகை குண்-டுகளை வீசினர். சில இடங்களில் துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது. நிலமை கட்டுக்கடங்காமல் போனதால் மினினபொலிஸ் நகரில் வன்(மு)றையை அடக்க தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 500 வீரர்களை மினிசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ் அனுப்பியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: