அனைவரையும் பின்னுக்கு தள்ளிய பிகில், தமிழ் சினிமாவின் நம்பர் 1 பிகில்!

0

அனைவரையும் பின்னுக்கு தள்ளிய பிகில்ம, தமிழ் சினிமாவின் நம்பர் 1 பிகில்!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் பிகில் தளபதி விஜய் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமாகவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 290 கோடி வசூலை கடந்து சாதனை படைக்க, தமிழகத்தில் இப்படம் ரூ 140 கோடி வசூலை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் நம்பர் 1 வசூலான விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி பாகுபலி-2விற்கு பிறகு பிகில் நம்பர் 1 வசூலாக மாறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article10 மில்லியன் பேர் ரசித்த காட்சி! ஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்! அதுவும் எப்படி தெரியுமா?
Next articleதிருமாவளவனை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம் ! வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு!