அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி63 கெட்டப் கசிந்தது வீல் சேரில் இருக்கும் விஜய்!

0
268

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கால்பந்து அணியின் பயிற்சியாளர் வேடம் என கூறப்படுகிறது.

சென்னையில் ஷூட்டிங்கிற்காக ஒரு கால்பந்து மைதானம் போன்ற செட் போடப்பட்டுள்ளது. அதில் தான் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோச் கெட்டப்பில் கோட்டுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வரும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

மேலும் விஜய் வீல் சேரில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: