அட்டகாசமான வாக்குவாதம்! கடைசியில் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா!

0
561

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.

காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.

இதுவரை தாயுடன் வாக்குவாதம் செய்த குழந்தைகளின் காட்சியினை அதிகமாகவே அவதானித்திருப்பீர்கள். இங்கு குழந்தை ஒன்று அவ்வாறு வாக்குவாதம் செய்யும் காட்சியே இதுவாகும்.

Previous articleஒட்டுமொத்த அரங்கையும் மிரளவைத்த வீரத்தமிழச்சிகள்! அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்ட பார்வையாளர்கள்!
Next articleஅந்தரத்தில் நடிகர் சதீஷ் செய்த சாகசம்! சார் ஷாட் ரெடி என அசிங்கப்படுத்திய நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!