அசிங்கமான மருக்கள் அடியோடு நீங்க 5 வீட்டு வைத்தியங்கள்!

0
1800

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.அசிங்கமான மருக்கள் அடியோடு நீங்க 5 வீட்டு வைத்தியங்கள்! வீட்டிலேயே தயாரிக்கலாம்! வீடியோவை பார்க்க கீழே செல்லவும்.இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: