வெள்ளைகார பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட தமிழ் இளைஞர்! மேடையில் அரங்கேறிய கூத்து! வைரலாகும் காட்சி!

0

தமிழ் கலாச்சாரத்தினை இன்று தமிழர்கள் கையாள்வதைவிடவும் வெளிநாட்டவர்கள் கையாண்டு வரும் விதமே வேறு.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் வெளிநாட்டு யுவதி ஒருவர் கலந்து கொண்டு தன் திறமைகளை வெளிகாட்டி வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியில் தமிழ் இளஞருடன் அவர் நடனமாடிய காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. இதனை அனைவரும் ரசித்து பார்த்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன் குழந்தைகளின் கண்முன்னே அந்த கொடூரம் நடந்தது! கண்ணீருடன் விவரிக்கும் தாய்!
Next articleகாதல் சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பிரியங்கா! அரங்கத்தில் அம்பலமான தொலைபேசியின் ரகசியம்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா!