வசமாக சிக்கிய வெளிநாட்டு தம்பதி! கட்டுநாயக்க விமான நிலையத்தில்!

0
366

இலங்கைக்கு வந்த இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்களால் கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய முக்கியஸ்தர்! புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்?
Next articleவெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா! இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!