முதன் முதலாக வெளியான புகைப்படம்! காதல் பரத்துக்கு இவ்வளவு அழகான இரட்டை குழந்தைகளா!

0

நடிகர் பரத் என்றதும் பாய்ஸ் படம் நினைவிற்கு வரும் தானே. ஆனால் சந்தியாவுடன் அவர் நடித்த காதல் படமே அவருக்கு ட்ரெண்ர் செட் போல ஆனது. பின் எம்மகன் என ஒரு சில படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

குறிப்பிட்ட படங்களில் மட்டுமே இந்த வருடம் நடித்து வரும் பரத்திற்கு கடந்த 2013 ல் ஜெஷ்லி என்ற தோழியை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை பரத் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது முதன் முதலாக அந்த குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுகார் செய்த தந்தை! 15 வயது தங்கையை சீரழித்த 19 வயது அண்ணன்!
Next articleகளத்திலிறங்கிய விமானப்படைக்கு கிடைத்த வெற்றி! முல்லைத்தீவில் 36 மணிநேர போராட்டம்!