மிக அழகாக மாறிய நடிகை நமீதா! பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் லுக் !

0

நடிகை நமீதா சினிமாவில் வந்த வேகத்தில் அதிகமான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர்கள். அவருக்கு தெலுங்கு, மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளார்கள்.

ஒரு நேரத்தில் சினிமாவில் கவர்ச்சியான தோற்றத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். பின் படவாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது.

பின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பின் தயாரிப்பாளர் வீர் என்பவரை உடனே திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தற்போதும் படங்களில் நடித்து வரும் அவர் லேட்டஸ்ட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம் நடிகை, பாடகி மரணம்! நடந்தது என்ன? வைரலாகும் அவரின் கடைசி வீடியோ !
Next articleகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் காட்சி !