பிப்ரவரி 22ஆம் தேதி நிகழப்போகும் ஏழரை நாட்டு சனியின் உக்கிர சேர்க்கையால் சிக்கித் தவிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் யார்?
பிப்ரவரி 22ஆம் தேதி சனியின் உதயம் நிகழ உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு தீமையான பலனைத் தரும்.
அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
மிதுனம்
சனி இந்த ராசிக்காரர்களுக்கு வேதனையைத் தரும். தொடர் தோல்வியால் மனம் உளைச்சல் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதீத பணச் செலவு காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வியாபாரத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்கள்.
கடகம்
சனி மறைவால், இந்த ராசிக்காரர்கள் சிரமங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.
உத்தியோகத்தில் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். பண இழப்பும் ஏற்படலாம். வேலையில் அலட்சியம் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
கன்னி
சனியின் அஸ்தமனத்தால், 33 நாட்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் காணப்படும். இதனால் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காததால் மனம் உளைச்சல் ஏறப்படலாம். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருங்கள்.
துலாம்
சனி அஸ்தமனத்தின் மோசமான பலன் இந்த ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். நீங்கள் ஒரு சட்ட தகராறில் சிக்கலாம். இதனால் மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.