பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்தலைவர் யார் தெரியுமா..?

0
674

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் சென்ற சீசன்களைப் போல டாஸ்க்குகள் இன்னும் கடுமையாக மாறவில்லை.

காதல் பஞ்சாயத்துகளே பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சீசன் முழுவதும் நன்றாக பார்த்தாலே தெரியும் இந்த சீசன் முழுவதும் காதல் பிரச்சனைகள் தான் ஓடிக்கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வார தலைவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

பொதுவாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் தான் தலைவர் பதவிக்கான நடைபெறும் ஆனால் இந்த வாரம் அப்படி எந்த டாஸ்கும் நடைபெறவில்லை மேலும் கடந்த வாரம் தலைவராக நடைபெறவில்லை வந்தார் நேற்று வரை அவரே தலைவராக வகித்து வந்தார் எனவே இன்னும் அடுத்த வார தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் அடுத்த வாரம் தலைவராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்க படவே இல்லை. ஆனால், இறுதிப்போட்டி நெருங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் லாஸ்லியாவை தலைவராக தேர்ந்தெடுத்து அவரை நாமினேஷனிலிருந்து பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Previous articleசிறை செல்ல வேண்டி வந்திருக்கும்: மகளின் மர்ம மரணம் குறித்து பிரபல பாடகி சித்ரா வெளியிட்ட கண்ணீர் தகவல் !
Next articleபிறந்த பத்தும் ஆண் பிள்ளைகள் நீண்ட 15 ஆண்டுகள் காத்திருந்த பிரித்தானிய தம்பதி: இறுதியில் கிடைத்த பரிசு !