குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. ஆம் குழந்தைகள் வீட்டில் செய்யும் அலப்பறைகள் தாங்கமுடியாததவைகளாகவும், கவலைகளை மறக்கமுடியாததாவும் இருக்கின்றது.
இங்கு தூக்கத்துடன் இருக்கும் குழந்தை தனது கையில் இருக்கும் தட்டில் உணவை உண்ணும் முன்பு படாத பாடுபட்டுள்ளது.
ஆம் சாப்பாட்டையும் விட முடியாமல், தூக்கத்தையும் விட முடியாமல் படும் அவஸ்தை காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. குறித்த காமெடி காட்சி இதோ!
இப்படி சொருகுதே தட்ட வச்சிட்டு போய் தூங்கு டா 😂😂😍😍😘 pic.twitter.com/frjpMrqXDY
— சரவணன் Ucfc (@saravananucfc) February 26, 2021
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: