நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணியின் செம்ம ஹாட் போட்டோஷூட் – உச்சகட்ட கவர்ச்சி
தமிழில் டார்லிங், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவரது மூத்த சஞ்சனா கல்ராணி. கடந்த, 2006 இருந்தே கன்னட சினிமாவில் நடித்து வரும் இவர் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழில் நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்த சஞ்சனா கல்ராணி, தற்போது அருண் விஜய் – ரித்திகா சிங் நடிக்கும் பாக்ஸர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தில் சஞ்சனா கல்ராணி ஒரு நெகடீவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழில் எப்படியாவது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக இப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவரது தங்கை நிக்கி கல்ராணியும் தன் பங்குக்கு தனது அக்காவுக்காக வாய்ப்பு தேடிவருகிறார்.