நடிகை நயன்தாரா: இவரை சுற்றி எப்பொதும் ஏதாவது ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டே தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த வகையிலே நடிகர் விஷாலுடன் நடிகை நயன்தாரா இணைந்து சமேபதில் நடித்த சத்யம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.
அந்த சீன் ஆவது நயன்தாரா சோஃபாவில் அமர்ந்திருக்கும் விஷாலுக்கு முத்தம் கொடுக்கசெல்லும் போது சட்டென விஷால் எழுந்து விட விஷாலின் கால் திடீரென முட்டி நயன்தாராவின் “முன்னழகின்” மீது பட்டு விட நயன்தாரா அதைனை சற்றும் கண்க்காமல் சாதுவாக | அமைதியாக நிற்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.
சினிமாவில் பொதுவாக இவ்வாறான காட்சிகள் படப் பிடிக்கும் போது படப்புடிப்பு தளத்தில் நடப்பது சகயம் தான். ஆனால், அதன் பின்பு அதனை எடிட் செய்து விடுவது வழ்க்கம். அனால் இந்த காட்சியை எப்படி எடிட் ஓ கட் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளர்கள் என்று புரியதுள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அந்த குறிபிட்ட வீடியோ காட்சி ஆனது தற்போது இணையத்தில் திடீரெனே தீயாய் பரவி ரெண்டிங் ஆகி வருகின்றது.
By: Tamilpiththan