நடிகர் விஜயின் மகன் நண்பருக்கு நடனம் கற்று கொடுக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் அண்ணா வீட்டில் உருவாகும் நடன புயல் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், அவரின் நடனம், நடை, உடை, பாவனையை பார்க்கும் போது விஜய் போலவே இருக்கின்றது. அவர் நடிக்க வந்தால் விஜய்க்கு பாரிய சவாலாக இருக்கும் என்பது உண்மை.
இதேவேளை, நடிகர் விஜய்க்கு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இருவரும் தந்தையை போலவே பல திறமைகளை கொண்டுள்ளனர்.
#புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?
ஓடுறது #தளபதி இரத்தம் ல அதான் கால் இப்படி ஆடுது ?
விஜய் அண்ணா வீட்டில் உருவாகும் நடன புயல் ??#JasonSanjay #ThalapathySon pic.twitter.com/d6oIPuj8rD
— புலி இமான் (@pulimman) August 27, 2019




