திடீரென மதம் மாறிய காமெடி நடிகர் தாடி பாலாஜி! பின்னணியில் இப்படி ஒரு சோகமா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

காமெடி நடிகர் தாடி பாலாஜி திடீரென மதம் மாறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன்னர் மதமாற்றப்பட்டேன் என்றும் அதனால் பல வகையில் துன்பங்களை அனுபவித்தாகவும் தாடி பாலாஜி அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

மதம் மாற்றப்பட்டதால் பல்வேறு இன்னல்களை சந்தித்தாகவும், சொந்த பந்தங்களுடன் விசேஷங்களுக்கு செல்ல முடியாமல் நம்முடைய வரலாறு கலாச்சாரத்தை இழந்து அடிமைபோல் வாழவேண்டும் என்று வேதனையடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ள பாலாஜி தாய் மதம் திரும்பியுள்ளது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். பாலாஜி பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார். மாறினார் என்ற விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வந்த பாலாஜி சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் கலக்க போவது பக்கம் நிகழ்ச்சி மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றார். மேலும், கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மதம் மாறிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம் அனைவரையும் சிரிக்க வைத்த மிஸ்டர் பீன் நடிகரா இது! அடையாளமே தெரியாம எப்படி மாறிட்டாருனு பாருங்க!
Next articleஎகிப்து மக்களின் வித்தியாசமான குடும்ப கட்டுப் பாட்டு முறைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா!