தர்பார் இசை வெளியீடு வரும் 7ம் திகதி !

0

தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் எதிர்வரும் நவ.7ம் திகதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம், எதிர்வரும் தைப்பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக காட்சிகள் எடுக்கப்பட்டு நிறைவடந்துள்ள நிலையில் இன்று இசையமைப்பாளர் அனிருத் இந்த தகவலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த படத்துக்காக இயக்குனர் சிவாவுடன் இணையும் ரஜனி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரம் ரஜனி 10 நாள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்ச தயாரிப்பில் பொங்கல் பரிசு தயார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடெல்லியிலும் சாதனை படைத்தார் தல அஜித் !
Next articleசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார்! யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?