தகாத உறவின் மோகத்தால் 5 வயது மகளை இரையாக்கிய கொடூர தாய்!

0
527

தகாத உறவின் மோகம் காரணமாக தனது 5 வயது மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் தனது காதலன் மீது கொண்ட தீராக்காதல் காரணமாக அவரை வீட்டிற்கு அழைத்து தகாத உறவுக்கொண்டுள்ளார்.

அந்த பெண்ணிற்கு கள்ளக்காதலன் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தனது 5 வயது மகளுக்கு போதை மருந்து கொடுத்து, கள்ளக்காதலனுக்கு இரையாக்கியுள்ளார்.

4 மாதங்களாக நீடித்து வந்த இந்த கொடூர சம்பவத்தை காவல்துறையினர் வாட்ஸ் ஆப் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

மகளின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண் மற்றும் அவரது காதலன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அந்த பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், கள்ளக்காதலனுக்கு 25 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறுமியை ஆடைகளை களைத்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Next articleயாழில், பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த உயிரிழந்த குழந்தை! மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!