ட்ரெஸ்ஸே இல்லாம இருந்தா தான் ஃப்ரியா இருக்கும்… ஹாட்டான நேர்காணலில் ஓபனாக பேசிய மீராமிதுன்..!

0
483

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிவர் மொடல் அழகி மீரா மிதுன்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற தினத்திலிருந்தே பிக்பாஸ் வீட்டிற்குள் பல்வேறு குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படதொடங்கின.

இதைத்தொடர்ந்து, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சேரனின் மீது வீண் பழி சுமத்தியதன் மூலம் மக்களின் வெறுப்பை அதிகளவு சம்பாதித்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததிலிருந்து அதிகளவு பேட்டி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில், ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் என்று கேட்டதற்கு, வனிதா தான் என்று ஆச்சர்யமூட்டும் பதிலை கொடுத்துள்ளார்.

மேலும், வனிதா மிகவும், அப்பாவியான நபர், அவர் மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஷெரின் வயதுக்கு தர்ஷனுடன் பழகி வருகிறார். அவர் மிகவும் பொய்யாக இந்த விளையாட்டை விளையாடி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு வீட்டிலிருக்கும் பொழுது கம்ஃபர்டபிளாக இருக்க என்ன செய்வீர்கள் என்று கேட்க எந்த ஆடையும் இல்லாமல் ஃப்ரியாக இருந்தால் தான் எனக்கு கம்ஃபர்டபிளாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இந்த போட்டியாளர் தான்..! அதிர்ச்சி தரும் வோட்டிங் லிஸ்ட்!
Next articleசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : இந்த தேதியில் பிறந்தவருக்கு எதிர்பார்த்த பணம் வரவு வந்து சேருமாம்!