சொன்னா மட்டும் கேட்டுக்க மாட்டாங்க! நாளுக்கு நாள் தாராளமாகும் கவர்ச்சி!

0

சொன்னா மட்டும் கேட்டுக்க மாட்டாங்க! நாளுக்கு நாள் தாராளமாகும் கவர்ச்சி!

நடிகை யாஷிகா ஆனந்த் 2016-ம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனாலும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

View this post on Instagram

🧚‍♀️

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அவர் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் மக்களிடையே அவர் பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து யாஷிகா படங்களில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் அம்மணியின் கவர்ச்சி அதிகமாகி கொண்டே வருகின்றது. பொதுவாகபடங்களில் மட்டுமில்லாமல், பொது இடங்களுக்கு கவர்ச்சியான உடையிலேயே தோன்றுகிறார்.

சமீபத்தில், அந்த பட நடிகை மியா கலிஃபா-வுடன் அவரை ஒப்பிட்டு பேசினாரகள் ரசிகர்கள். இதனால், கடுப்பான யாஷிகா, என்னை யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று காட்டமாக கூறினார்.

அந்த வகையில் தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அடிக்கடி பதிவேற்றம் செய்து வருகிறார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனுஷின் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரின், பிகினி உடையில்!
Next articleவைரலாகும் ஹாட் புகைப்படங்கள்! வாவ் மாடர்ன் உடையில் வாணிபோஜன்!