சூட்கேஸுக்குள் உடல்! கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல்! கொன்றது யார் தெரியுமா?

0

திரையுலகத்தில் காலடி எடுத்து வைக்க பல ஹீரோயின்கள் முன்பு மாடலாக தான் இருப்பார்கள். தீபிகா, ஐஸ்வர்யா ராய் என பலரும் மாடலாக இருந்து தான் ஹீரோயினாக ஆகியுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தானை சார்ந்த மாடல் மான்சி(20). இவர் மும்பையில் வசித்து வந்துள்ளார், அங்கே பி.காம் படித்தும் வந்துள்ளார்.

அப்போது தன்னை விட வயது குறைந்த சையத்(19) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் இருவரும் தனிமையில் சந்திக்கையில், கடும் பிரச்சனை ஏற்பட, சையத் இவரை தாக்கியுள்ளார், இதனால், மான்சி இறந்துள்ளார்.

பிறகு சூட்கேஸுக்குள் மான்சியை வைத்து சையத் நடுரோட்டில் தூக்கி எறிந்து சென்றுள்ளான், இதை ஒரு கார் ட்ரைவர் பார்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, பிறகு அவர்கள் சையதை கண்டுப்பிடித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபரிதாபமாக உயிரை விட்ட மாணவர்கள்! ஆட்டி படைக்கும் செல்பி மோகம்!
Next articleகாதலில் விழுந்தேன்! 7 வருட முயற்சி! ஆணாக மாறிய பெண்!