சீறி நிற்கும் பாம்பிற்கு பால் கொடுக்கும் பெண்! கடைசியில் நிகழ்ந்தது என்ன!

0

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு பெண் ஒருவர் பாம்பிற்கு மிகவும் தைரியமாக பாத்திரத்தில் பால் கொடுக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த காட்சியில் வெங்கல கிண்ணம் ஒன்றில் பாலை வைத்து பெண் ஒருவர் பாம்பின் அருகில் கொண்டு செல்கிறார். இதனை சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் சீறிய பாம்பு பின்பு சற்று சமாதானமாக காணப்படுகின்றது. தனது மனைவியின் செயலை அவதானித்து கணவரும் அருகில் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராஜபக்ஷர்களின் குடும்பத்திற்குள் நடப்பவை! தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்படும் மாற்றம்!
Next articleதளபதி 63 படத்தில் விஜய்யின் வேடத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா!- சுவாரஸ்ய தகவல்!