Home thatstamil one india tamil oneindia tamil சிக்ஸ் பேக் வைத்து அதை புகைப்படமாக வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அஜித் பட ஹீரோயின்!...

சிக்ஸ் பேக் வைத்து அதை புகைப்படமாக வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அஜித் பட ஹீரோயின்! நீங்களே பாருங்கள்!

0
530

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தவர் பியா, இவர் இதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் தலையை காட்டினார்.

பிறகு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், இந்நிலையில் பியா சமீபத்தில் தான் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, அட இந்த பொண்ண எப்படி மாறிடுச்சு என ரசிகர்களே ஷாக் ஆகினார்கள், இதோ…

Previous articleஎன் மகளை நடிகை வனிதா விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டார்! கதறிய அவர் கணவன்! வனிதா கூறுவது என்ன!
Next articleஇங்கிலாந்து சிறையில் எச்சில் தட்டுகளை கழுவும் விக்கிப்பீடியா நிறுவனர்!