சாக்ஷி கொடுத்த விருதை தூக்கியெறிந்த லொஸ்லியா! கடும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு!

0
478

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் சாக்ஷி, அபிராமி, மோகன் இவர்கள் விருதினை கொடுப்பதற்கு தயாராகுகின்றனர்.

முதல் விருதான பச்சோந்தி விருது இதனை லொஸ்லியாவிற்கு மோகன் பரிந்துரை செய்கின்றார். இதனை அவருக்கு அணிவிக்க சாக்ஷி தயாராக இருக்கின்றார்.

நொடிப்பொழுதில் கோபமான லொஸ்லியா சாக்ஷி கையில் இருந்த விருதினை வாங்கி கீழே வீசிவிட்டு சென்றுள்ளார். இதற்கு மோகன் வைத்தியா தனது கோபத்தினை வெளிப்படுத்தியதோடு, லொஸ்லியாவையும் சத்தம் போடுகின்றார். சாக்ஷி தான் ஏன் விருது கொடுக்கணும் என்று கோபத்தில் தனது இருக்கைக்கு சென்றுள்ளார்.

Previous articleஆவணி வெள்ளி அதிர்ஷ்டலட்சுமி யார் பக்கம்? உங்க ராசிக்கு எப்படி தெரிஞ்சிக்கங்க !
Next articleஅடித்துக்கொள்ளும் அளவிற்கு சண்டையிட்டு கொண்ட லொஸ்லியா சாக்‌ஷி அமைதியாக வேடிக்கை பார்க்கும் கவின்!