கோவிட் தொடர்பாக வெளியான தகவல்!

0

கோவிட் தொடர்பாக வெளியான தகவல்!

இலங்கையில் மேலும் 3 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுக்கமைய அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,இலங்கையில் இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,581 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீதா ராமம் திரைப்படத்தின் வசுல் வேட்டை!
Next articleஅரசியல் தீர்வு கோரும் மக்களின் போராட்டம் 7ஆவது நாளாக தொடர்க்கிறது!