கொரானாவால் எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்- நடிகை வனிதா.

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தன்னை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல படுத்திக் கொண்டவர் வனிதா விஜயகுமார்.

கொரானா பாதிப்பு காரணமாக நடிகர் நடிகைகளை வீட்டில் இருந்தபடி லைவில் பேட்டி எடுத்து வருகின்றனர். தற்போது நடிகை வனிதா அளித்த பேட்டியில் “இந்த கொரானாவால் வீட்டில் இருந்து வருவது என்ன இயலாத காரியம், இதனால் எனக்கு பைத்தியமே பிடித்திவிடும்” என்று கூறியிருக்கின்றார்.

By: Tamilpiththan

Previous articleதிரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.!
Next articleகே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்- ரூ 60 கோடி வசூல்!