குனிந்து நிமிர முடியலையா? இந்த ஒரு பானத்தால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்!

0
868

உங்களுக்கு இருக்கும் தொப்பையால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமத்தை உணர்கிறீர்களா அப்படியெனில் இந்த முயற்சியையும் செய்து பாருங்கள்.

பொதுவாக வயிற்றில் கெட்ட கொழுப்புக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும்.

அதிலும் உங்கள் வயிறு பானை போன்று வீங்கி காணப்பட்டால், இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

எலுமிச்சை மற்றும் புதினா

2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற விடுங்கள்.

காலை எழுந்ததும் தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் பருக வேண்டும்.

இதனால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.

முக்கிய குறிப்பு

பெண்களுக்கு குழந்தை பெற்றவுடன் தொப்பை உருவாகும். இது இயற்கையானது தான், இதனை நீங்கள் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மசாஜ் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருப்பவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019 வியாழக்கிழமை !
Next articleகனடாவில் இருந்து வந்த லொஸ்லியாவின் அப்பாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!