Home thatstamil one india tamil oneindia tamil குட்டி சொர்ணாக்காவா இது! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றுவாரா!

குட்டி சொர்ணாக்காவா இது! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றுவாரா!

0
646

இளைய தளபதி விஜயுடன் தங்கையாக நடிக்க வேண்டும் என்பதே குட்டி சொர்ணாக்காவின் ஆசை என்று கூறியுள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நகைச்சுவைக்காக எடுத்த சில காணொளிகள் என்னை புகழின் உச்சம் கொண்டு சென்றுள்ளது. காணொளியில் பார்ப்பதை போல நான் அவ்வளவு கோவக்காரர் கிடையாது.

என்னை சீண்டினால் நான் அதிகம் கோவப்படுவேன் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த நேர்காணலை பார்த்த பின்னர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதுதான் குட்டி சொர்ணாக்காவின் உண்மை முகமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, குட்டி சொர்ணாக்காவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவரின் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Previous articleஒட்டிப்போன கன்னம் உப்ப வேண்டுமா! இத ட்ரை பன்னுங்க!
Next articleமொபைலை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!