காட்டுக்குள் இருந்து வந்த இராட்சத திமிங்கிலம்! அதிசயத்தில் உறைந்த ஆய்வாளர்கள்! வியக்கும் விஞ்ஞானிகள்!

0
2914

சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான இளம் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும்பாலும் இது இறந்த நிலையில் கடல் அலையினால் காட்டுக்குள் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென யூகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்று முதல் ஆண்டு முழுவதும் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா!
Next articleதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது!