கண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியர் மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா! போட்டோவை பாருங்க!

0
546

ஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த காட்சி பிரபலமானதே தவிர படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ப்ரியாவின் நடிப்பு அந்த படத்தின் இயக்குநருக்கே பிடிக்கவில்லை.

எந்த நெட்டிசன்கள் ப்ரியாவை கொண்டாடினார்களோ அவர்களே படத்தை பார்த்த பிறகு அவரை கண்டமேனிக்கு கலாய்த்தனர். இருந்தாலும் அவரது அழகை எந்தவொருவரும் குறை சொல்லவில்லை.

இந்நிலையில் ஐதாராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இவரது மேக்கப் இல்லாத புகைப்படம் மொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளது.

Previous articleதிருமணமான சில நாட்களில் கணவரின் குறைபாட்டை கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி! பின்னர் நடந்த சம்பவம்!
Next articleபிரான்சில் தாயின் சடலத்துடன் 6 நாட்கள் வாழ்ந்த மூன்று வயது சிறுமி! அவர் சொன்ன காரணம்!