எலிகளைப் பிடிப்பதற்கு தமிழர் ஒருவர் பயன்படுத்த யுக்தி காணொளியாக தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் எலித்தொல்லை இருக்கத் தான் செய்யும். இதனை அப்புறப்படுத்துவதற்கு என்னதான் பல வழிகள் இருந்தாலும் அதில் சில எலிகளே சிக்குவதை நாம் அவதானித்திருப்போம்.
இங்கு நபர் ஒருவர் தண்ணீர் கேன் ஒன்றினைப் பயன்படுத்தி எவ்வளவு லாவகமாக ஒரு எலிக்கூட்டத்தை பிடித்துள்ளார் என்பதை தற்போது காணலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: