என்னை உன்னிடம் இருந்து பிரிக்க தான் பார்க்கிறாங்க லொஸ்லியாவிடம் மனம் உருகி பேசிய கவின்..!

0
524

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி வெளியேறியதை தொடர்ந்து, இந்த வார கேப்டனுக்கான போட்டியில் சேரன் வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில், கவின் லொஸ்லியாவிடம் உன்னை காப்பத்தணும் என்று நினைக்கிறவங்க என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க தான் பார்ப்பாங்க என்று கவலையுடன் லொஸ்லியாவிடம் கூறியுள்ளார். அதற்கு லொஸ்லியா நீ மத்தவங்க ஜெயிக்கணும் நினைக்குற இல்லை அதை எப்போதும், மாத்திக்காத அப்படியே இரு என்று பேசியுள்ளார்.

Previous articleமோதிக்கொண்ட சாண்டி, கவின்! சாண்டியை காலி பண்ண நேருக்கு நேர் சவால் தலைகீழ் மாற்றத்தில் பிக்பாஸ்!
Next articleஅஜித்தின் ஒரு படத்தை பார்த்துவிட்டு கண்ணீர்விட்டு அழுத விஜய்யின் அப்பா !