தமிழில் மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது நித்யா மேனன் ஹாட்டான உடையில் வித்யாசமாக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
தன்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன் (Unveiling the other side….) என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: