ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் VJ ரம்யா. இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஒரு படத்தில்.
மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்பொழுது உடலில் அதிகமாக டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: