ஈழத்து மருமகள் ரம்பாவா இது! குழந்தை பிறந்ததும் எப்படி இருக்கின்றார் தெரியுமா! வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!

0
654

ஈழத்து மருமகளான நடிகை ரம்பாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை ரம்பா தற்போது அழகிய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதில், அவரும் அவரின் குடும்பமும் மிக எழிமையாகவும், அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்தும் ரம்பாவின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். குறித்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous articleமேடையில் நடு நடுங்கிய ராகவா லாரன்ஸ்! பார்வையாளர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சிறுமி! வைரலாகும் காட்சி!
Next articleநீண்ட போராட்டத்திற்கு பிறகு இலக்கை அடைந்த ஹதியா! கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!