இலை மறை காய் மறையாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா !

0

உடல் பாகங்கள் இலை மறை, காய் மறையாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா. கவர்ச்சி உடையில் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் பல‌ருக்கு இருக்கிறது.

இப்போது பேஷன் என்றால் நவ நாகரீக உடைகள் என்பது மாறி, உடைகள் என்று ஆகி விட்டது.அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் உடைகளாக மாறிவிடுமோ என சந்தேகமும் எழுகிறது.ஏனென்றால், தற்போது உள்ள நடிகைகள்பொது இடங்களுக்கு உடுத்தி வரும் உடைகள் அப்படி இருகின்றது. பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில், தனது முன்னழகில் முக்கால் வாசி தெரியும்படியான உடையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை, இதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்ல போறீங்கனு பாப்பம் !

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிகினி உடையில் நடிக்கும் அனுஸ்கா ! கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டாராம் நம்ம அனுஸ்கா !
Next articleஅதிகமாக தலைமுடி உதிர்ந்தால் இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து குளியுங்கள் !