நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார்.
இவர்களுக்கு லாவண்யா, சாஷா என்ற 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
Actress Rambha Family pic.twitter.com/hLGVlwCena
— Kayal Devaraj (@devarajdevaraj) June 10, 2019
ரம்பாவுக்கு கடந்த 4ஆம் திகதி பிறந்த நாள் வந்தது. இந்நிலையில், இந்திரன், ரம்பா மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் குடும்பமாக ஒன்றாக இருக்கும் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: