இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து வவுனியா தமிழ் மாணவி சாதனை!

0

இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து வவுனியா தமிழ் மாணவி சாதனை!

வவுனியா, சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்து மாகாண ரோ போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅசத்தல் வீடியோ: டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மைதானத்தையே அலறவிட்ட ஸ்ரேயாஸ்!
Next articleஇப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்!