இரண்டாம் அமைச்சரவைக் கூட்டம் இன்று, ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெறும்!

0

இரண்டாம் அமைச்சரவைக் கூட்டம் இன்று, ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெறும்!

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெறும் இரண்டாம் அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த தலைமையில் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட உள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பிலான முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியானது அதிர்ச்சி தகவல்! செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்!
Next articleவைரலாகும் வீடியோ! நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் லாஸ்லியா!