இந்த விசயத்திலும் சூப்பர் ஸ்டார் தானாம்! எந்த நடிகரும் இல்லை – போலிசாரை அதிர்ச்சியாக்கிய முக்கிய ரிப்போர்ட்!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உலக நாடுகள் அரசியல் தலைவர்கள் மத்தியில் நன்மதிப்பும் கிடைத்து வருகிறது.

வெளிநாடுகளில் வெளியாகும் அவரின் படங்களுக்கு என்றும் நல்ல வரவேற்பு தான். அவர் நடிப்பில் ஒவ்வொரு படங்களும் வசூலில் படம் மாஸ் காட்டி வருகின்றன.

அண்மையில் வந்த பேட்ட படமும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் டெர்பி நகர் போலிஸார் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரை பிடித்து சுவாச பரிசோதனை செய்தனர்.

இதில் வெளிவந்த பிரிண்ட் அவுட்டில் ஆல்கஹாலின் அளவு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப்படும் மயக்க மருந்தின் அளவோடு ஒத்துப்போனது. அதாவது கோமா நிலைக்கு இணையான இந்த போதையில் ஒருவர் எப்படி வாகனம் ஓட்டியிருக்கும் என சந்தேகம் ஆனது.

அதே வேளையில் 2.0 படத்தில் புரொபசர் வசீகரன் ஒரு கூட்டத்தில் இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என சொல்லும் வசனம் இடம் பெற்றுள்ளது.

இதை அந்த போலிசாரே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீண்டும் சினிமாவுக்குள் வருகிறாரா பிரபல நடிகை லைலா! அதிலும் இந்த முக்கிய நடிகருடன் சூப்பர் படம் மூலமாக!
Next articleஹோட்டலில் சாப்பிட்ட பில் மட்டும் 10 லட்சம் ரூபாய்! மிரண்டுபோன நடிகை!