இந்த 4 ராசிக்காரர்களையும் உக்கிரமாக ஓட ஓட துரத்தும் சனி பகவான்! அஸ்தமனமான சனி 33 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!

0

இந்த 4 ராசிக்காரர்களையும் உக்கிரமாக ஓட ஓட துரத்தும் சனி பகவான்! அஸ்தமனமான சனி 33 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!

மகர ராசியில் பயணித்து வந்த சனி பகவான் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்த கும்ப ராசிக்கு இடம் மாறுவதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார்.

அதன்படி சனி பகவான் ஜனவரி 22 ஆம் திகதியான இன்று மறைந்துள்ளார். அதன் பின் பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாகி இயல்பு நிலைக்கு திரும்புவார்.

இப்படி 33 நாட்கள் மறைந்து இருக்கும் சனி, சில ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும். அவர்கள் குறித்து பார்க்கலாம்…

கடகம்
சனியால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இந்த காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் கவனக் குறைவால் சில கடுமையான விளைவுகளையும் காணலாம். எச்சரிக்கை…

மிதுனம்
ஏற்கனவே மிதுன ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் கடன் கொடுப்பது அவஸ்தைப்பட வைக்கும். வியாபாரிகளுக்கு இந்த 33 நாட்கள் கவனம் தேவை.

கன்னி
33 நாட்கள் சனி அஸ்தமனமாவதால் இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். தந்தையுடனான தகராறு காரணமாக வீட்டுச் சூழல் மோசமாக இருக்கும். அதோடு உங்களால் எந்த வேலையையும் முழு மனதுடன் செய்ய முடியாமல் அவதிப்படுவீர்கள்.

துலாம்
சனி அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மோசமான பலன்களைத் தரும். சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல மனநல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 24.01.2022 Today Rasi Palan 24-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇந்த ராசியில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அப்பாக்களிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்களாம்!