இணையதளத்தில் ஹாட்டான சீரியல் நடிகையின் ஒரு அந்த விசயத்தால் பற்றிய நெருப்பு!

0

நடிகைகளுக்கு சினிமாவில் கவர்ச்சி என்பது ஒரு பகுதி தான். ஆனால் சமூகவலைதளங்களில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

இதில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகை மாளவிகா சர்மாவும் இணைந்துள்ளார். இணையதளத்தில் கவர்ச்சி நெருப்பை பற்ற வைக்கும் இவர் Nela Ticket என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தோல்வியை தான் சந்தித்தது.

ஆனால் அவரின் கியூட்னஸால் பலராலும் ஈர்க்கப்பட்டார். தற்போது வெளியான புகைப்படம் அவரின் மீது இன்னும் பலரின் பார்வை திரும்பியுள்ளது.

அந்த புகைப்படம் தான் இது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையும் மருத்துவப் பலன்களும்!
Next articleஅர்ஜுன ரணதுங்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!