Home thatstamil one india tamil oneindia tamil இடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகைக்கு ரெக்கமண்ட் செய்த பிரபல நடிகர்.

இடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகைக்கு ரெக்கமண்ட் செய்த பிரபல நடிகர்.

0
470

தற்போது இணையத்தை வைரலாக்கி இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் குடும்ப படத்தில் நடித்தவர்.

அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்த ரம்யா ஒரு போட்டோஹூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டார். இடுப்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை வைரலாக்கி இணையத்தை கலக்கி வந்தனர்.

இந்நிலையில் இப்படி ஒரு புகைப்படத்தால் வளம்வரும் ரம்யா பாண்டியனை பாரட்டி டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார் காமெடி நடிகர் விவேக். தமிழ் உச்சரிப்பில் அசத்தி வரும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு ரம்யா நன்றி கூறி பதில் பதிவு செய்துள்ளார்.

Previous article45 வயதில் இப்படியொரு ஆடை தேவையா.. கணவருடன் கடற்கரையில் சுத்திய நடிகை.
Next articleபடு ஹாட்டான கவர்ச்சி நடிகை போட்டோ பாத்து ரசிகர்கள் ஷாக் !