TV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book !

0
721

நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய டிவியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளை, உலகத்தில் 200 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்ட்ரீமிங் டிவியை தயாரித்துள்ளது.

அண்ரோய்டு பதிப்பில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த Face book டிவி, நம் நாட்டு சந்தைகளிலும், கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleபிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் அழகான மகளை பார்த்திருக்கீங்களா? பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இதோ !
Next articleஇப்படியுமா Youtube இல் பிரபலம் ஆகணும்?